WordList_Arumbu_5yrs and below
அரும்பு - 5 years and below
நிறங்கள்/ Colors:
மஞ்சள் - yellow
பச்சை - Green
நீலம் - blue
சிவப்பு - red
வெள்ளை - White
கருப்பு - Black
உடல் உறுப்புகள் / Body parts:
கன்னம் - cheek
கண் - eye
காது - ear
மூக்கு - nose
வாய் - mouth
பல் - tooth
கை - hand
கால் - leg
வயிறு - stomach
கழுத்து - neck
குடும்பம் / Family:
அப்பா- father
அம்மா - mother
தாத்தா - grandfather
பாட்டி - grandmother
அண்ணா - older brother
தம்பி - younger brother
அக்கா - Older Sister
தங்கை - younger sister
மாமா - Uncle
அத்தை - Aunt
காய்கறிகள் / Vegetables:
வெங்காயம் - onion
தக்காளி - Tomato
பட்டாணி - Peas
சோளம் - corn
வெண்டைக்காய் -okra
கத்திரிக்காய் - eggplant
உருளைக்கிழங்கு - potato
பூசணிக்காய் - pumpkin
பூண்டு - garlic
தேங்காய் - coconut
காளான் - mushroom
வெள்ளரிக்காய் - cucumber
கீரை - spinach
பழங்கள் / Fruits:
மாம்பழம் - Mango
வாழைப்பழம் - Banana
பலாப்பழம் - Jackfruit
திராட்சைப்பழம் - Grapes
தர்பூசணிப்பழம் - Watermelon
அன்னாசிப்பழம்- Pineapple
மாதுளம்பழம் - Pomegranate
கொய்யாப்பழம்-Guava
பப்பாளிப்பழம்- Papaya
அத்திப்பழம் - Fig
விலங்குகள்/ பறவைகள்/ பூச்சியினங்கள் - Animals/Birds/Insects
குதிரை - horse
வாத்து - duck
முயல் - hare/bunny
பன்றி - pig
மாடு - cow
ஆடு - goat
பூனை - cat
சேவல் - rooster
சுண்டெலி - mouse
கோழி - hen
குரங்கு - monkey
அணில் - squirrel
சிங்கம் - Lion
புலி - Tiger
கரடி - bear
யானை - elephant
நரி - Fox
ஒட்டகச்சிவிங்கி - Giraffe
ஒட்டகம் - camel
பாம்பு - snake
தேனீ - honey bee
புறா - pigeon
ஆமை - turtle
மீன் - fish
வண்ணத்துப்பூச்சி - butterfly
புழு - worm
Basic Words:
செடி - plant
மரம் - tree
பையன் - boy
பெண் - girl
மழை - rain
வானம் - sky
சன்னல் - window
பகல் - day time
இரவு - night
நிலா - moon
கதவு - door
காத்தாடி - kite
கடல் - sea
கடற்கரை - beach
பாப்பா - baby
மணல் - Sand