WordList_Mughai_9-11 years
முகை - 9 - 11 years
பலகை - Board
மந்திரி - Minister
அறிமுகம் - Introduction
சிந்தனை - Thinking
அறிவுக்கூர்மை - Intelligence
பொழுதுபோக்கு - Entertainment
நெடுநேரம் - Long time
உணவகம் - Restaurant
விடாமுயற்சி - Continuous effort
பயிற்சியாளர் - Coach
இணையம் - Internet
இலக்கியம் - Literature
இலக்கணம் - Grammar
காப்பியம் - Epic literature
படைப்பாளி - Creator
பங்களிப்பு - Participation
சுற்றுலா - Tourism
ஆட்சிமொழி - Official language
தகவல் - Information
மரபுதினம் - Heritage Day
மாகாணம் - Province/County
அழைப்பு மணி - Door Bell
வேடம் - Disguise
குறும்பு - Trick
பரங்கிக்காய் - Pumpkin
அச்சமூட்டி - To scare
வானொலி - radio
நிறுவனம் - company
எண்ணிக்கை - count
கொண்டாட்டம் - celebration
பேரணி - rally/parade
திறமை - skill
புத்துணர்வு - refreshment
நம்பிக்கை - hope
நாகரிகம் - civilization
உற்சாகம் - excitement
சமுதாயம் - society
சுற்றுச்சூழல் - environment
நிகழ்ச்சி - program / event
விருந்தினர் - guest
அகற்றினர் - removed
மின்சாரம் - electricity
அலுவலகம் - office
மாசு - pollution
தொழிற்சாலை - factory
அழைப்பிதழ் - invitation
தட்டச்சு - typing
உற்று - stare
இணைந்து - connect/join
நீக்கி - remove
வான்வெளி - air space
அருங்காட்சியகம் - museum
காட்சி - display (also view)
முயற்சி - try
நவீன - modern
தொலைநோக்கி - foresight
அணை - dam
சாதனை - achievement
பொறியாளர்கள் - engineers
காணொளி - video
கம்பீரம் - majestic
கலைநயம் - artistic
தாக்கம் - impact
ஓய்வு - Leisure/Rest
கடற்கரை - Beach
மகிழுந்து - Car
உணவு - Food
நண்பகல் - Noon
நற்பண்பு - Good character
பொறுப்பு - Responsibility
தூய்மை - Clean
கடமை - Duty
அன்பளிப்பு - gift
திறன் - Ability
கணினி - Computer
அழைப்பிதழ் - Invitation
பொழுதுபோக்கு - Entertainment
அறிவுரை - Advice
குடும்பத்தினர் - Family (members)
வட்டாரம் - Circle/Area
கலைநிகழ்ச்சி - Art show
தைரியம் - Courage
அச்சம் - Fear
பாரம்பரியம் - Tradition
பாத்திரம் - Vessel
நாணயம் - Coin
கவனம் - Attention
திருவிழா - Festival
திருமணம் - Marriage/Wedding
ஏற்பாடு - Arrangement
மண்டபம் - Hall
புறப்பட்டனர் - Departed/Went
விருந்தினர் - Guests
தற்காப்பு - Self-defense
பயங்கரம் - scary
பாதுகாப்பு - Protection
ஆயுதம் - weapon
சுமார் - Approximate/Average
உடற்கட்டு - body/figure
ஆரோக்கியம் - Health
மெதுவோட்டம் - Jogging
உடற்பயிற்சி - Exercise
ஆர்வம் - Curiosity
பழக்கம் - Habit
தயார் - Ready
குழுவினர் - Team
அழைத்தனர் - Invited
சாதனை - Achievement
பொதுத்தொண்டு - Social service
வறுமை - Poverty
பொறுமை - Patience
வருந்தினர் - Regretted
அலுவலகம் - Office
மின்தூக்கி - Elevator
பொத்தான் - Button
கலக்கம் - Disturbance (unrest)
காவல் நிலையம் - Police station
தொழில் - career
தெய்வம் - God
இலக்கியம் - Literature
நற்றாய் - Good mother
பக்குவம் - maturity
கவனிப்பு - care
விடுதி - Hotel
பிரித்து - divide/split
திவலை - droplet
தெறிக்கின்றன - splash
காட்சி - view
வாய்ப்பு - opportunity
வாடினார் - suffered
மேற்படிப்பு - higher studies/Masters
மருத்துவர் - Doctor
அறிவியல் - Science
தனிமம் - Chemical element
புற்றுநோய் - cancer
திறமைசாலி - Talented
இளைப்பாறினார் - relaxed
உற்று - closely (observe)
ஆய்வு - study
போற்றுகிறது - appreciates
கடினம் - Difficult
விதிமுறை - Rule
கன்று - sapling
மொழிபெயர்ப்பாளர் - Translator/Interpreter
செல்ல பிராணி - Pet animal
நீர்வீழ்ச்சி - cascade
அறுவடை - Harvest
வணிக வளாகம் - shopping mall
கருத்து - opinion
புத்தாண்டு - New year