WordList_Malar_ 12-15 years
மலர் – 12 - 15 years
பழமொழிகள் / Proverbs :
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆபத்துக்கு பாவமில்லை.
ஆனைக்கும் அடி சறுக்கும்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
அக்கரைக்கு இக்கரை பச்சை.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா.
இளங்கன்று பயமறியாது.
முயற்சி திருவினையாக்கும்.
கிட்டாதாயின் வெட்டென மற.
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
மடியில் கனமிருந்தால் வழியில் பயம்.
கெடுவான் கேடு நினைப்பான்.
தம்பியுடையான் படைக்கஞ்சான்.
போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து..
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்..
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
எறும்பு ஊற கல்லும் தேயும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
சிறுதுளி பெருவெள்ளம்.
பேராசை பெருநஷ்டம்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
பொறுத்தார் பூமியாள்வார்.
காலத்தை பயிர் செய்.
நிறைகுடம் தழும்பாது குறைகுடம் கூத்தாடும்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
வார்த்தைகள்:
மதிநுட்பம் - prudent, wise
அரண்மனை - palace
வித்தைக்காரன் - magician
போட்டி - competition
மையம் - center
கர்வம்- arrogance
இளைஞன்- young man
பயணம் - journey
கனிந்த/பழுத்த - ripe
பாரம் - weight
எறிந்தார் - threw
இளவரசன் -prince
இளைப்பாறினார் - refreshed
அண்ணாந்து - upwards
நெற்றி - forehead
அறிவாற்றல் - intelligence
மருத்துவர் - doctor
கோதுமை பயிர் - wheat crop
பத்திரம் - secure
அனுமதி - allow
ஆணை - command
மனவுறுதி - determination
தலைவர் - leader
சட்டக்கல்வி - law education
கண்டிப்பாக - strictly
வாக்குறுதி - promise
வற்புறுத்தினார்கள் - forced
அனுபவம் - experience
கூடாரம் - Tent
சுவரொட்டி - Wall poster
மின்தூக்கி - Elevator
பயிற்றுவிப்பாளர் - Instructor
அரங்கம் - stadium
இருக்கை - seat
அணிவகுப்பு - parade
கம்பீரம் - majestic
அறிவிப்பு - announcement
நீதிபதி - judge
வழக்கு - (legal) case
வழக்கம் - custom
தோற்றம் - appearance
ஈடுபாடு - involvement
அயல்நாடு - foreign country
வணிகன் - merchant
நூல் - book / thread
உயர்தரம் - high quality
புன்னகை - smile
மகிழ்ச்சி - happiness
நிறுவனம் - company
தோற்றுவித்தவர் - founder
பின்னல் - later day
ஆர்வம் - interest
எழுத்தாற்றல் - writing skills
முறுக்கு - twisted
ஏமாற்றம் - disappointment
சம்பவம் - incident
வாயில் - through (Also means entrance)
விருந்து - feast
திடல் - playground
மணல் - sand
துர்நாற்றம் - stink
அருவருப்பு - disgust
பொறுப்பற்ற - reckless
மின்னல் - lightning
குறுகல் - narrow
வெளியேறு - exit
மிதிவண்டி - bicycle
பெற்றோர் - parents
மீட்புப்பணி - rescue
விமான நிலையம் - airport
இறக்கை - wing
இயந்திரம் - engine
அதிகாரி - officer
காரணம் - reason
பயணிகள் - travelers
தன்னம்பிக்கை - self-confidence
ராணுவ வீரர் - Military Man
ஏழ்மை - Poverty
பேராசிரியர் - Professor
பாராட்டு - Appreciation
ஏவுகணை - Rocket
விடாமுயற்சி - Perseverance
மாநிலம் - state
எதிர்பாராதவிதமாக - unexpectedly
செயலிழந்து - unable to function
பழையபடி - as before
சாதனை - achievement
அடையாளம் - Symbol/sign
ஊட்டம் - nourishment / nutrition
பலனடைந்தனர் - benefited
விவசாயம் - farming
தொடுத்து - string /fasten (கட்டி)
அரிதாகிவிட்டது - become rare
விரட்டுவதற்கு - to chase away
முற்றம் - courtyard
நறுமணம் - fragrance
கர்வம் - pride
ஏளனம் - mock
ஆணவம் - arrogance
திகைத்துப்போய் - shocked
சம்மதம் - acceptance
பணித்திறன் - job skills
மேம்பாடு - improvement
சூழல் - environment
பொறுமையாக - patiently
கட்டளையிட்டார் - ordered
பொற்காசு - gold coin
முன்னொரு காலத்தில் - once upon a time
பேராசை - greed
சாமர்த்தியம் - smartness
பணிவு - humbleness
அண்டைவீட்டுக்காரர் - neighbour
அரசாங்கம் - government
வாய்ப்பு - chance
சவால் - challenge
பொறுப்பு - responsibility
சோதிக்கின்றனர் - are testing
நிறுவனம் - business firm
போக்குவரத்து - transportation
மென்பொருள் - software
தெளிந்த - clear
தென்பட்டன - visible /caught the eye
கரையோரம் - shore /edge of the pond
உரையாடல் - conversation
சிந்திக்க வைத்தது - thought provoking
கற்பனை - imagination
வறுமை - poverty
உத்தரவு - order
கருத்து - opinion / comment
மாளிகை - mansion
நெகிழ்ந்தது - touched / moved by emotions
உல்லாசக் கப்பல் - cruise ship
ஏற்பாடு - preparation
அனுபவம் - experience
நெருக்கம் - closeness
பரிசோதனை - test
இணையம் - internet
தகவல் - information
சேகரிக்க - gather
கவர்ந்தது - attracted
சோதித்தனர் - tested
திறமை - talent
நகைச்சுவை - humor
அகராதி - dictionary
சீர்திருத்தம் - reform
தொண்டு - service
எண்ணிக்கை - count
பாதுகாத்து - protected /kept safe
இடம்பெற்றிருந்தது - featured
சுற்றுலாப்பயணிகள் - tourist
பராமரிக்கப்பட்டு - maintained
காற்றை சுத்திகரிக்கும் கருவி - Air purifier
புறப்பட்டான் - departed
புகைமூட்டம் - smoky
சிரமப்படுகின்றனர் - are suffering
சிக்கல் - problem
அக்கறை - care
அன்பளிப்பு - gift
அடங்காத - disobedient
கட்டுப்பாடு - discipline / restriction
சிறை - prison
தோல்வி - failure
துணிவு - courage
அறிவித்தான் - announced
தேவையறிந்து - knowing the need
மாங்கன்று - mango sapling
கடமை - responsibility
பயணம் - travel
மாறுவேடம் - disguise
தூண்டுதல் - motivation
சந்தித்தார் - met
ஆராய்ச்சி - research /experiment
கடும்பயிற்சி - hard practice
திரட்டி - gather
வரவேற்பு - welcome
நன்கொடை - decoration
பொறுத்துக்கொள் - tolerate
சுமார் - about /more or less /approximately
வெளிப்புறம் - outside
தொடர்புகொண்டு - contact
ஒப்புக்கொண்டார் - agreed
வித்தை - art
மறுத்தனர் - refused
வாழ்த்துகள் - greetings
அடைமழை - downpour