WordList_Mottu _6-8 years
மொட்டு - 6 - 8 years
கன்னம் - cheek
பாடம் - lesson
விசிறி - fan
நீளம் - blue color
கழுகு - eagle
கூட்டம் - crowd
தெற்கு - south
சுண்டெலி - mouse
பெண் - girl
வெற்றி - victory
செடி - plant
பெட்டி - box
கேள்வி - question
மேலே - up
கீழே - down
உள்ளே - inside
வெளியே - outside
சேவல் - rooster
பூனை - cat
பையன் - boy
மழை - rain
குடை - umbrella
கூடை - basket
வேலை - work
மொழி - language
நொடி - second
கொலுசு - anklet
மொட்டு - bud
பொங்கல் - a food / a festival
கொடு - give
தோட்டம் - garden
சோறு - cooked rice
மோர் - buttermilk
கோழி - hen
தோடு - stud
கோடு - line
ஒளவையார் - tamil poet
பௌர்ணமி - full moon
சௌக்கியம் - well being
வொளவால் - bat (animal)
அரசர் - king
அகலம் - width
அவசரம் – urgency
சன்னல் - window
தந்தம் - elephant tusk
நடனம் / நாட்டியம் - dance
ஆரம்பம் - beginning
ஆழம் - deep
ஆகாயம் – sky
நாடகம் - drama
வானம் - sky
இஞ்சி - ginger
இறகு - feather
இனிப்பு - sweet
மிதிவண்டி- bicycle
ஆசிரியர்- teacher
கணினி- computer
ஈயம் - lead
ஈரம் - wet
ஈக்கள் - flies
நீச்சல்- swimming
கீரை - spinach
உழவர்-farmer
உயரம்- height
உண்டியல்- piggy bank
புழு – worm
உயரம்- height
உண்டியல்- piggy bank
புழு - worm
குரங்கு - monkey
ஊதல் - whistle
நூலகம்- library
பூங்கா - Park
சுற்றுலா- tourism
நாடு - country
எலும்பு - bone
எழுபது - seventy
எண்கள் - numbers
செடி - plant
வெல்லம் - jaggery
பெட்டி - box
கனமான - heavy
ஏராளம் - plenty
மகிழ்ச்சி - happy
மேகம்- cloud
பேருந்து- bus
தேனீ - honey bee
பிறந்தநாள் - birthday
அணிந்தான் - wore
மகிழ்ச்சி - happiness
வெற்றி - victory
புதுச்சட்டை - new shirt
நேற்று - yesterday
தேநீர் - tea
தொலைக்காட்சி - television
புத்தகம் - book
நண்பர்கள் - friends
அருகில் - near
இன்பமாக - happily
கால்பந்து - soccer
திடல் - field
நடனம் - dance
உடற்பயிற்சி - exercise
நடக்கிறார் - walking
களைப்பு - tiredness
நீச்சல் குளம் - swimming pool
மிதவை - float
விரைவு உணவகம் - fast food restaurant
விலங்கியல் பூங்கா - zoo
உறக்கம் - sleep
கனமான - heavy
புகைப்படம் - photo
விடுமுறை - holiday
நூலகம் - library
காடு - forest
வேடன் - hunter
அணில் - squirrel
விலை - net
குறி - aim
புறா - pigeon
நெருப்பு - fire
நண்பர்கள் - friends
உதவி - help
ஒலி - sound
தை மாதம் - tamil month
கோலம் - rangoli
பானை - pot
சூரியன் - sun
கரும்பு - sugar cane
நெல் - paddy
மஞ்சள் - yellow
கூட்டமாக - crowded
மகிழ்ச்சி - happy
துரத்தினர் - chased
வண்ண வண்ண - colorful
மணல்வீடு - sand house
கடற்கரை - sea shore
சிப்பிகள் - shells
மணல்வாரி - shovel
உழவர் விழா - farmers’ festival
சர்க்கரை - sugar
அரிசி - rice
வண்ணம் - color
மறக்காமல் - without forgetting
காய்கறி - vegetable
சந்தை - market
எல்லாரும் - everyone
சுவையான - tasty
அதிகமாக - more / a lot
போட்டி - competition / competition
மாறுவேடம் - disguise / costume
பயிற்சி - exercise / practice
புலவர் - poet
நூற்றாண்டு - century
நூல் - book
உலகம் - world
வீடு - house
நதி - river
தேனீ - bee
மிளகாய்- chilli
கடிகராம்-clock
பேனா- pen
சட்டை - shirt
பூங்கொத்து- bouquet
கட்டிடம் - building
தெரு - street
கதவு - down
ஜன்னல் - window
வீடு - house
வயல் - field
கோப்பை - trophy
தேர் - Chariot
பழக்கடை - fruit shop
நாற்காலி - chair
மேஜை - table
அறை - room